CGT 2011-55

Author : Admin

Topic updated on 08/10/2017 10:30am

I, II, III என இலக்கமிடப்பட்ட மூன்று விடயங்களும்ஒரு முடிவும்உள்ளன.

  • விடயங்களில் யாதாயினும் ஒன்றைப் பயன்படுத்தி முடிவுக்கு வரமுடியுமெனின், A யைத் தெரிந்தெடுக்க.
  • I, II ஆகிய விடயங்களைப் பயன்படுத்தி முடிவுக்கு வரமுடியுமெனின் B யைத் தெரிந்தெடுக்க
  • I, III ஆகிய விடயங்களைப் பயன்படுத்தி முடிவுக்கு வர முடியுமெனின் C யைத் தெரிந்தெடுக்க.
  • II, III ஆகிய விடயங்களைப் பயன்படுத்தி முடிவுக்கு வர முடியுமெனின் D யைத் தெரிந்தெடுக்க
  • விடயங்களில் ஒன்றையோ, பலவற்றையோ பயன்படுத்தி முடிவுக்கு வர முடியாதெனின் E யைத் தெரிந்தெடுக்க

முடிவு : 2011 ஜனவரி – பெப்ரவரி வெள்ளத்தின் போது கிழக்கு மாகாணத்தில் 60% ஆன குடும்பங்கள் இடம்பெயர்ந்திருந்தன.
(I) கிழக்கு மாகாணத்தில் 25% ஆன குடும்பங்கள் இடம் பெயர்ந்திருந்த அதேவேளை அவர்கள் தமது ஆதனத்தையும் இழந்தனர்
(II)கிழக்கு மாகாணத்தில் 35% ஆன குடும்பங்கள் இடம் பெயறவில்லை
(III)கிழக்கு மாகாணத்தில் 35% ஆன குடும்பங்கள் இடம் பெயர்ந்த போதிலும் தமது ஆதனத்தை இழக்கவில்லை.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply