CGT 2011-49

Author : Admin

Topic updated on 08/10/2017 09:47am

A தொடக்கம் F வரையுள்ள ஆறு கூற்றுகள் தரப்பட்டுள்ளன. அவற்றில் மூன்றைக்
காலவரண் முறைப்படி ஒழுங்குபடுத்தலாம். மூன்று கூற்றுகளையும் காலவரண் முறைப்படி காட்டும் மூன்று எழுத்துகள் இடம்பெறும் விடையைத் தெரிந்தெடுக்க.

A – துஷாராவின் தந்தை ஒரு கிறிக்கெற்று விளையாட்டு வீரராவார்.
B – கிறிக்கெற்றுப் போட்டி நடைபெறும் திகதியையும் இடத்தையும் பற்றித் துஷாரா தனது நண்பர்களிடமிருந்து அறிந்தார்.
C – துஷாரா தனது தந்தையுடன் பேருந்தில் கிறிக்கெற்று நடைபெறும் மைதானத்திற்குச் சென்றார்.
D – துஷாரா கிறிக்கெற்றுப் போட்டிக்கு நுழைவுச் சீட்டுகளை வாங்குவதற்காக நிரையில் நின்றார்.
E – துஷாராவின் நண்பர்கள் கிறிக்கெற்றுப் போட்டிக்காக நுழைவுச் சீட்டுகளை வாங்கினார்.
F – துஷாரா தனது நண்பர்களுடன் அமர்ந்து போட்டிகளைப் பார்வையிட்டார்.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply