Author : Admin
இலங்கையின் 18ஆவது அரசியலமைப்புக்கான திருத்தம் 2010ஆம் ஆண்டிலே பாராளுமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது அந்த 18 ஆவது திருத்தம் தொடர்பாகப் பின்வரும் எக்கூற்று பொய்யானது?
அதற்குத் தற்போதைய பாராளுமன்றத்தின் வாக்குகளில் மூன்றில் இரண்டிற்கு மேற்படக் கிடைத்தன.
அது அரசியலமைப்புடன் இணங்குகின்றதாவென உயர் நீதிமன்றத்தினால் பரிசீலிக்கப்பட்டது.
அதன் மூலம் சனாதிபதிப் பதவியை வசித்தல் தொடர்பான இரு தவணை எல்லை நீக்கப்பட்டது
அது சர்வசன வாக்கெடுப்பில் மக்களால் அங்கீகரிக்கப்பட்டது.
அது ஜனாதிபதியின் அதிகாரத்தைக் கூட்டியது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human