Author : Admin
1948 டிசெம்பர் 10 ஆந் திகதி மனித உரிமைகள் பற்றிய சர்வதேசப் பிரகடனம் ஐக்கிய நாடுகளினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது பின்வருவனவற்றுள் எது சர்வதேசப் பிரகடனத்தினால் பாதுகாக்கப்படுவதில்லை?
இலவச சுகாதாரச் சேவையைப் பெறுவதற்கான உரிமை
சட்டத்திற்கு முன்னால் சமத்துவம்.
சிந்தனை மனச்சாட்சி சமயம் என்பன பற்றிய சுதந்திரம்
தொழிற் சங்கங்களில் சேர்வதற்கான உரிமை.
சொந்த ஆதனத்தை வைத்திருப்பதற்கான உரிமை.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human