CGT 2010-56

Author : Admin

Topic updated on 08/09/2017 02:15pm

A தொடக்கம் I வரையுள்ள ஒன்பது படிமுறைகள் குழம்பிய வரிசையில் தரப்பட்டுள்ளன. அக்கலந்துரையாடலின் படிமுறைகளைச் சரியான வரிசையில் தரும் விடையைத் தெரிந்தெடுக்க.

ஒரு பேரூந்தின் பயணிக்கும் நடத்துனருக்குமிடையே நடைபெறும் கலந்துரையாடல்
A – நான் நேரத்தை மீதப்படுத்துவதற்கு இப்பேரூந்தில் செல்வது நல்லது.
B – கோட்டைக்கு நேரே செல்லும் பேரூந்து இப்பாதையில் வருவதற்கு எவ்வளவு நேரம் செல்லும்?
C – பயணக் கட்டணம் யாது?
D – ஆம்.. அது புத்திசாலித்தனமானது.
E – தொண்ணூற்றைந்து ரூபா.
F – இப்பேரூந்திற்குப் பின்னர் ஒரு மணித்தியாலம் எடுக்கும்.
G – ஆம் இதோ.
H – நான் கொழும்புக் கோட்டைக்கு இப்பேரூந்தில் செல்ல முடியுமா?
I – இல்லை, இது கோட்டைக்க 2km முன்னால் மருதானையில் நிற்கும்.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply