A,B,C,D, என்ற ஐந்து மாணவர்கள் ஒரு பரீட்சைக்குத் தோற்றினர். A யின் புள்ளிகள் B யின் புள்ளிகளிலும் பார்க்கக் குறைந்தனவும் C யின் புள்ளிகள் D யின் புள்ளிகளிலும் பார்க்கக் கூடியனவும் ஆகும். B யின் புள்ளிகள், D யின் புள்ளிகள் ஆகிய ஒவ்வொன்றிலும் பார்க்க E யின் புள்ளிகள் குறைந்தனவாகும்.
மேற்க்குறித்தவற்றிலிருந்து எதனை உய்த்தறியலாம்?