A, B, C, D, E ஆகிய ஐந்து மாணவர்கள் பரீட்சை ஒன்றுக்கு தோற்றியிருந்தனர். பெறுபேறுகளில், A யினுடைய புள்ளிகள் B யினுடைய புள்ளிகளிலும் பார்க்க உயர்வாக இருந்தன. அதேவேளை C யினுடைய புள்ளிகள் D யினுடைய புள்ளிகளிலும் பார்க்க குறைவாக இருந்தன. E யினுடைய புள்ளிகள், B அல்லது D யினுடைய புள்ளிகளிலும் பார்க்க உயர்வாக இருந்தன.
பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?