CGT 2009-57

Author : Admin

Topic updated on 08/05/2017 12:41pm

இலங்கையில் சனத்தொகை அதிகரிப்பதையும் காடுகள் அழிவதையும் வரைபுகள்தொடர்புபடுத்திக் காட்டும் அதேவேளை வரைபுகள் ஒரு அளவுத் திட்டத்தில் அமையவில்லை. 1956 இலிருந்து 1992 வரையான காலப்பகுதியில் வருடமொன்றுக்கு சராசரியாக 40000 ha காடுகள் அழிந்துள்ளன. இது மகாவலி, கிரிந்தி ஓயா, பெல்வத்த போன்ற திட்டங்களுக்காகவேயாகும்.

Image Tip

தரப்பட்ட தகவல்களின் அடிப்படையில் காட்டு மூடுகை 100% ஆக இருக்கும்போது அது மில்லியன் ஹெக்ரேயரில் எவ்வளவு?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply