Author : Admin
இலங்கையில் பல உயிர்களைக் காவுகொள்ளும் டெங்கு, ஒரு வகை நுளம்பினால் பரவுகிறது. பின்வருவனவற்றில் இந்த நுளம்பு பெருகுவதற்கு உகந்ததல்லாதது எது?
வீட்டுத் தோட்டத்தில் இருக்கும் வெற்றுத்தகரங்கள்
வீட்டுத் தோட்டத்தில் இருக்கும் தேங்காய்ச் சிரட்டைகள்
வீட்டுத் தோட்டத்தில் இருக்கும் பாவனைக்கு உதவாத ரயர்கள்
வீட்டில் உள்ள பூச்சாடிகளில் இருக்கும் நீர் (water)
ஓடுகின்ற நதிகள்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human