Author : Admin
கீழே தரப்பட்ட தீர்ப்பு சம்பந்தமாக பின்வரும் கூற்றுக்களில் எக்கூற்று தீர்ப்பைத் திறமாக வலுப்படுத்துகிறது. தீர்ப்பு : நகரங்களில் லொத்தர் சீட்டுக்களை விற்கும் நிலையங்களைத் தடைசெய்வது அவசியமானது.
இந்த நிலையங்கள் மூலம் லொத்தர் சீட்டுக்களை விற்பது இளஞ் சந்ததியினரிடையே சூதாடும் பழக்கத்தை ஊக்குவிக்கும்.
வெற்றி பெறாத சீட்டுகளை எறிந்து விடுதல் சூழலை மாசுபடுத்துகிறது.
இந்த நிலையங்களில் அடிக்கடி வழங்கப்படும் ஒலிபெருக்கி அறிவுறுத்தல்களும் உரத்த ஒலியில் இசைக்கும் பாடல்களும் ஒலி மாசடைதலுக்கு வழிவகுக்கின்றன.
நகரங்களில் அங்குமிங்குமாக காணப்படுகின்ற இந்த விற்பனை நிலையங்கள் நகரங்களின் அழகைக் கெடுக்கின்றன.
இந்த நிலையங்கள் உள்ளூர் அதிகார சபைகளுக்கு வரி செலுத்துவதில்லை.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human