க.பொ.த. உயர்தர பொது சாதாரண பரீட்சையில் 90 புள்ளிகளுக்கு அதிகமாகப் பெற்றதால் சிறிய கார் ஒன்று வாங்கித் தருவதாக ஒரு வசதி படைத்த தந்தை தனது மகனுக்கு வாக்குறுதி அளித்திருந்தார். மகன் அக்காரில் பல்கலைக்கழகம் செல்வதற்கு எதிர்பார்த்திருந்தார். ஆனால் அவரால் 85 புள்ளிகளே எடுக்கக் கூடியதாக இருந்தது. தரப்பட்ட தகவல்களை மாத்திரம் பயன்படுத்தி பின்வரும் கூற்றுகளில் சரியில்லாததைத் தெரிக.