Author : Admin
நவீன ஒலிம்பிக் விளையாட்டுகள் முதலாவதாக எதென்ஸ் நகரில் 1896 இல் நடைபெற்றன. இவ்வருடம் ஒலிம்பிக் விளையாட்டுகள் பீஜிங் நகரில் நடைபெறுகின்றன. ஒலிம்பிக் விளையாட்டுகள் சம்பந்தமாக பின்வருவனவற்றில் எது உண்மையானது?
ஒலிம்பிக் விளையாட்டுகள் உலக அரசியலினால் செல்வாக்கு செலுத்தப்படுகின்றன.
நவீன ஒலிம்பிக் விளையாட்டுகள் ஒவ்வொரு 5 வருடங்களுக்கு ஒரு தடவை நடத்துவதற்கு அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.
நான்கு இலங்கை மெய்வல்லுனர்கள் ஒலிம்பிக் விளையாட்டுகளில் பதக்கங்கள் வென்றுள்ளனர்.
பழைய ஒலிம்பிக் விளையாட்டுகள் புராதன ரோம் நகரில் ஆரம்பிக்கப்பட்டன.
இவ் வருடத்தில் நடந்த உலகைச் சுற்றி வரும் ஒலிம்பிக் சுடரின் தீவட்டி அஞ்சலோட்டம் மிகவும் சுமூகமாக நடந்தேறியது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human