CGT 2007-58

Author : Admin

Topic updated on 08/03/2017 12:24pm

  • அத்தகவல்களில் யாதாயினும் ஒன்றைப் பயன்படுத்தி முடிபுக்கு வர இயலுமெனின் A யையும்
  • I,II ஆகியவற்றைப் பயன்படுத்தி முடிபுக்கு வர இயலுமெனின் B யையும்
  • I,III ஆகியவற்றைப் பயன்படுத்தி முடிபுக்கு வர இயலுமெனின் C யையும்
  • II,III ஆகியவற்றைப் பயன்படுத்தி முடிபுக்கு வர இயலுமெனின் D யையும்
  • I,II,III ஆகிய மூன்று தகவல்களையும் பயன்படுத்தி முடிபுக்கு வர இயலுமெனின் E யையும் தெரிந்தெடுக்க.

முடிபு : இவ்வகுப்பின் மாணவர்களில் 40% ஆனோர் கணிதத்திற்கான தனியார் வகுப்புகளிற்குச் செல்கின்றனர்.
I. இவ்வகுப்பின் மாணவர்களில் 25% ஆனோர் தனியார் வகுப்புகளிற்குச் செல்வதில்லை.
II. இவ்வகுப்பின மாணவர்களில் 15% ஆனோர் கணிதம் உடபட்ட ஒன்றுக்கு மேற்பட்ட பாடங்களுக்காகத் தனியார் வகுப்புகளிற்குச் செல்கின்றனர்.
III. இவ்வகுப்பின மாணவர்களில் 25% ஆனோர் கணிதத்திற்கான தனியார் வகுப்புக்கு மாத்திரம் செல்கின்றனர்.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply