அத்தகவல்களில் யாதாயினும் ஒன்றைப் பயன்படுத்தி முடிபுக்கு வர இயலுமெனின் A யையும்
I,II ஆகியவற்றைப் பயன்படுத்தி முடிபுக்கு வர இயலுமெனின் B யையும்
I,III ஆகியவற்றைப் பயன்படுத்தி முடிபுக்கு வர இயலுமெனின் C யையும்
II,III ஆகியவற்றைப் பயன்படுத்தி முடிபுக்கு வர இயலுமெனின் D யையும்
I,II,III ஆகிய மூன்று தகவல்களையும் பயன்படுத்தி முடிபுக்கு வர இயலுமெனின் E யையும் தெரிந்தெடுக்க.
முடிபு : ஜெகன் நாதனிலும் பார்க்க நிறை கூடியவன்.
I. பார்த்திபன் ஜெகனிலும் பார்க்க நிறை கூடியவன்.
II. நாதன் சஞ்சீவியிலும் பார்க்க நிறை கூடியவன்.
III. சஞ்சீவி உமாபதியிலும் பார்க்க நிறை கூடியவன்.