மீன்கள் உண்பதன் மூலம் இதய நோய்களின் ஆபத்தை அதிகளவில் குறைக்கலாமென ஒரு குறித்த ஆய்வுக்குழு நிறுவியுள்ளது. இப்பாதுகாப்பை ஏற்படுத்துவதில் உதவும் பிரதான காரணி மீனெண்ணெய்யில் இருக்கும் இரசாயனப் பொருளாகிய ஒமேகா -3- கொழுப்பமிலங்களென இனங் காணப்பட்டுள்ளது. ஆகவே மக்கள் ஒமேகா -3- கொழுப்பமிலங்களைப் போதிய அளவில் மேலதிக உணவுக் குறைநிரப்பியாகக் குளிசைகளின் வடிவத்தில் எடுத்தால், அவர்களை இதய நோய்கள்
தாக்கும் ஆபத்துக் குறையும். பின்வரும் கூற்றுகளிடையே எது உண்மையாக இருந்தால் மேற்குறித்த முடிவு மிகப் பலமற்றதாக இருக்கும்?