2007 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியாவின் சனத்தொகை மிக்க மாநிலமாகிய உத்தரப் பிரதேசத்தில் சட்ட சபைத் தேர்தல்கள் நடைபெற்றன. மேற்குறித்த நிகழ்ச்சிகள் தொடர்பாகப் பின்வரும் எக்கூற்றுகள் உண்மையானவை?
A: காங்கிரஸ் கட்சியும் பாரதீய ஜனதாக் கட்சியும் தேர்தலில் ஆதிக்கம் செலுத்தின.
B: பகுஜன் சமாஜக் கட்சி வெற்றியீட்டியது.
C: செல்வி மாயாவதி ஒரு தனிக்கட்சி அரசாங்கத்தின் முதல் மந்திரியாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.
D: சமாஜவாதிக் கட்சியின் முலாயம் சிங் யாதவ் முதல் மந்திரிப் பதவியைக் காப்பாற்றிக் கொண்டார்.
E: காங்கிரஸ் கட்சியின் சார்பாக ராகுல் காந்தி தேர்தல் இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்தார்.