CGT 2007-11

Author : Admin

Topic updated on 08/03/2017 09:19am

2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஐக்கிய அமெரிக்க அரசுகளில் நடைபெற்ற நடுத்தவணைத் தேர்தல்கள் தொடர்பாகப் பின்வரும் எக்கூற்றுகள் உண்மையானது?
A: செனற் சபையில் குடியரசுக் கட்சியின் பிரதிநிதித்துவம் அதிகரித்துள்ளது.
B: பிரதிநிதிகள் சபையில் சனநாயகக் கட்சியின் பிரதிநிதித்துவம் அதிகரித்துள்ளது.
C: காங்கிரஸின் இரு சபைகளிலும் சனநாயகக் கட்சி பெரும்பான்மைகளைப் பெற்றுள்ளது.
D: குடியரசுக் கட்சி செனற் சபையில் அதன் பெரும்பான்மையை இழந்திருக்கும் அதேவேளை பிரதிநிதிகள் சபையில் அதன் அதிகாரத்தை பாதுகாக்கத்தக்கதாக உள்ளது.
E: குடியரசுக் கட்சி செனற் சபையிலும் பிரதிநிதிகள் சபையிலும் அதிகாரத்தை இழந்துள்ளது.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply