ஒரு குறித்த நாளில் மழை பெய்தால், அதற்கு முந்திய நாளில் மழை பெய்யாமைக்குக் கூடுதலாக இயல்தகவு உண்டு. ஒரு குறித்த நாளில் மழை பெய்யாவிட்டால், அதற்கு அடுத்த நாளில் மழை பெய்வதற்குக் கூடிய இயல்தகவு உண்டு. ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கும் ஒரு குறித்த வாரத்தில் வியாழக்கிழமைக்கு முந்திய நாளில் மழை பெய்யவில்லை.
பின்வருவனவற்றில் எது வாரத்தின் போது நடைபெறுவதற்கு குறைந்த இயல்தகவு உள்ள நிகழ்ச்சியாகும்?