CGT 2006-52

Author : Admin

Topic updated on 08/02/2017 04:45pm

இருவருக்கிடையே நடைபெற்றுள்ள கலந்துரையாடல் திருத்தமான ஒழுங்கு முறையிலன்றித் தரப்பட்டுள்ளது. ஒவ்வொரு கலந்துரையாடலிலும் மிகவும் தருக்க முறையில் அமைந்ந தொடர்ச்சியை வகை குறிக்கும் விடையைத் தெரிந்தெடுக்க.

(A) நான் அவனுடன் தொலைபேசியில் உடனடியாகக் கதைக்க வேண்டும். அது ஒரு அவசரமான விடயம்.
B) ஆம் நான் வழக்கமாகச் செல்லும் பேரூந்து இன்று துரதிஷ்டவசமாகச் சிறிது நேரத்துக்கு முன்னால் சென்று விட்டது.
(C) அவன் எனக்குத் தனது தொலைபேசி எண்ணைத் தந்திருந்தான். நீர் அவனுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.
(D) நண்பர் ஒருவர் நீர் வரும் வரைக்கும் ஒரு மணித்தயாலமாகக் காத்திருந்து சென்றுள்ளார்.
(E) நீர் இன்று தாமதமாக வந்துள்ளீர். என்ன நிகழ்ந்தது?
(F) நான் இன்று வழமையான பேருந்தைத் தவற விட்டுள்ளேன்.
(G) நீர் பொதுவாகத் தாமதமாக வருவதில்லை.
(H) ஒரு முக்கிய விடயம் தொடர்பாக இன்று காலையில் அவனை சந்திப்பதாக நான் வாக்குறுதி அளித்திருந்தேன்.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply