CGT 2006-51

Author : Admin

Topic updated on 08/02/2017 04:42pm

இருவருக்கிடையே நடைபெற்றுள்ள கலந்துரையாடல் திருத்தமான ஒழுங்கு முறையிலன்றித் தரப்பட்டுள்ளது. ஒவ்வொரு கலந்துரையாடலிலும் மிகவும் தருக்க முறையில் அமைந்ந தொடர்ச்சியை வகை குறிக்கும் விடையைத் தெரிந்தெடுக்க.

(A) ஏன் அப்படியில்லை? நேற்று இரவு நான் அப்புத்தகத்தில் சில பக்கங்களை வாசித்தேன்.
(B) நான் நேற்றுக் கொண்டு வந்த புத்தகம் எங்கே?
(C) இல்லை. அது பையில் இல்லை. நான் ஏற்கனவே அதனைச் சோதித்துப் பார்த்துள்ளேன்.
(D) ஏன் இல்லை, நான் அதனை மேசையில் வைத்தேன். இப்போது அது அங்கில்லை.
(E) நீர் கட்டிலில் சாய்ந்திருக்கும் போது ஒரு புத்தகத்தை வாசிப்பதைக் கண்டேன். தயவு செய்து அங்கு பார்.
(F) தயவு செய்து உமது பையைச் சோதித்து அது அங்கு இருக்கிறதாவெனப் பார்.
(G) நீர் நேற்று அதனை நிச்சயமாகக் கொண்டு வந்தீரா?
(H) நீர் நேற்று ஒரு புத்தகத்தைக் கொண்டு வந்ததை நான் பார்க்வில்லை

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply