Author : Admin
பலஸ்தீன அதிகார சபையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற தேர்தல்கள் தொடர்பாகப் பின்வரும் எக்கூற்று உண்மையானது?
பற்றா இயக்கம் கூடுதலான பெரும்பான்மையுடன் அதிகாரத்திற்கு வந்தது.
பற்றா இயக்கம் குறைந்த பெரும்பான்மையுடன் அதிகாரத்திற்கு வந்தது.
ஹமாஸ் இயக்கம் பெரும்பாலான ஆசனங்களைக் கைப்பற்றியது.
ஹமாஸ் இயக்கம் பெரும்பாலான ஆசனங்களைக் கைப்பற்றத் தவறியது.
தேர்தலில் தீர்க்கமான முடிவுகள் கிடைக்கவில்லை.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human