மாலினி நிமாலிலும் / பார்க்க உயரம் குறைந்தவர். ஆனால் ரவீந்திரனிலும் பார்க்க உயரம் கூடியவர். ரவீந்திரனிலும் பார்க்க சிறிமாலி உயரம் குறைந்தவர். ரவீந்திரனிலும் பார்க்கப் பீற்றர் உயரம் கூடியவர். பீற்றர் சிறிமாலியிலும் பார்க்க உயரம் கூடியவர். ஆனால் நிமாலிலும் பார்க்க உயரம் குறைந்தவர். மாலினியிலும் பார்க்க அஹமது உயரம் குறைந்தவர். மேற்கூறிய
கூற்றுகள் உண்மையாகவும் சிறிமாலியிலும் பார்க்க அஹமது உயரங் கூடியவரென ஒருவர் முடிபு செய்தும் இருப்பின்,
பின்வருவனவற்றில் எது உண்மையாக இருக்கும்?