Author : Admin
2005 மே 5 ஆம் திகதி நடைபெற்ற பிரித்தானிய பொதுத் தேர்தலின் முடிவுகள் தொடர்பாகப் பின்வரும் கூற்றுகளில் எது உண்மையானது?
தொழிற்கட்சி கூடுதலான பெரும்பான்மையுடன் அதிகாரத்திற்கு வந்துள்ளது.
தொழிற்கட்சி தலைமைத்துவத்தில் ஏற்பட்ட மாற்றத்துடன் மீண்டும் அதிகாரத்திற்கு வந்துள்ளது.
பழமைபேண் (கொன்சவேர்டிவ்) கட்சி பாராளுமன்றத்தில் தன் ஆசனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்வதில் வெற்றியீட்டவில்லை.
தொழிற்கட்சி குறைந்த பெரும்பான்மையுடன் மீண்டும் அதிகாரத்திற்கு வந்துள்ளது.
சோசலிச ஜனநாயகக் கட்சி தேர்தலில் கூடுதலான ஆசனங்களைப் பெறுவதில் வெற்றியீட்டவில்லை.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human