CGT 2004-60

Author : Admin

Topic updated on 08/01/2017 10:26am

விமலா ரவியிலும் பார்க்க உயரமானவர். கல்யாணி மாலினியிலும் பார்க்க உயரமானவர். ஆகவே கல்யாணி ரவியிலும் பார்க்க உயரமானவர். தரப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் மேற்குறித்த முடிவுக்கு வர இயலாது. எனினும்இ கீழே தரப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் மேற்குறித்த முடிவுக்கு வர இயலாது எனினும். கீழே தரப்பட்டுள்ள கூற்றுகளில் ஒன்றைத்
தவிர மற்றைய எந்தக் கூற்றிலும் இருக்கும் தகவலின் மூலம் மேற்குறித்த முடிவுக்கு வரலாம். முடிபுக்கு வர முடியாத தகவல் உள்ள கூற்று யாது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply