CGT 2004-41

Author : Admin

Topic updated on 08/01/2017 09:10am

  • மாணவர்களால் நிறைவேற்றப்பட்ட ஆறு ஒப்படைகள் வகுப்பாசிரியரின் மேசையில் உள்ளன.
    இவ்வொப்படைகள் U, V, X, Y, Z எனப் பெயரிடப்பட்டுள்ளன.
  • V, W, Y ஆகியன பொருளியல் பற்றிய ஒப்படைகளாக இருக்கும் அதே வேளை ஏனையவை புவியியல் பற்றியனவாகும்.
  • X, Y ஆகிய ஒப்படைகள் புள்ளியிடப்பட்டிருக்கும் அதே வேளை ஏனையவை புள்ளியிடப்படாமல் உள்ளன.
  • U, W, Xஆகிய ஒப்படைகள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும் அதே வேளை ஏனையவை தமிழில் எழுதப்பட்டுள்ளன.

புவியியல் பற்றியதும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளதும் ஒன்று புள்ளியிடப்பட்டதும் மற்றையது புள்ளியிடப்படாததுமான இரு ஒப்படைகளும் யாவை?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply