2004 ஆம் ஆண்டு ஆசியாவின் தேர்தல் ஆண்டாகும். ஆசிய நாடுகள் பலவற்றில் தற்போது தேர்தல்கள் நடைபெற்றுள்ளன.வேறு சில நாடுகளில் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. தற்போது தேர்தல்கள் நடைபெற்றுள்ள அல்லது அண்மையில் தேர்தல்கள் நடைபெறவுள்ள ஆசிய நாடுகள் இடம்பெறும் விடை யாது?