Author : Admin
2004 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலில் பின்வரும் எது மிக முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையாக விளங்கியது?
நர்மதா ஆற்று அணைக்கட்டு
இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையே ஏற்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை
நெறிமுறைக்கு எதிராக இந்துக்களை மதம் மாற்றல்
இந்துதத்துவக் கொள்கை
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையே புகையிரதச் சேவையை மறுபடியும் ஆரம்பித்தல்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human