CGT 2004-01

Author : Admin

Topic updated on 07/27/2017 03:15pm

2004 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதத்தில் ஏழு நாடுகள் வட அத்திலாந்திக் ஒப்பந்த அமையத்தில் புதிதாக அங்கத்துவத்தைப் பெற்றன. அமையத்தில் அங்கத்துவ நாடுகளின் எண்ணிக்கை மிகக் கூடுதலாக இருந்த சந்தர்ப்பம் இதுவேயாகும். அதே வேளை இவ்வதிகரிப்புப் பழைய சோவியத் ஒன்றியம் வரைக்கும் முதல் தடவையாக வியாபித்தமையும் இதுவேயாகும். இவ்வாறு அங்கத்துவத்தைப் பெற்ற நாடுகளிடையே மூன்று நாடுகளைக் கொண்ட விடை யாது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply