புதிய இழைய வளர்ப்பையும் குளோனிங் நுட்ப முறைகளையும் பயன்படுத்தி ஒரு தாவரத்தின் பிறப்புரிமையியல் ரீதியில் சீரான பிரதிகளை மில்லியன் எண்ணிக்கையில் ஆக்கலாம். அத்தகைய முறைகளின் மூலமான தாவர இனப்பெருக்கம் சிக்கனமாக இருப்பின், புதிய நுட்ப முறை விவசாயிகளுக்கு மிகவும் உதவும்.
பின்வருவனவற்றில் எது உண்மையாக இருந்தால் மேற்குறித்த தருக்கத்தைப் பலமிழக்கச் செய்யும்?