கிராம மக்கள் அதே வருமான மட்டத்திலிருக்கும் நகர மக்களிலும் பார்க்கக் கூடிய கொள்வனவு வலுவை உடையவர்கள். ஏனெனில், நகர மக்களினால் உணவுக்கும் உறையுளுக்கும் பயன்படுத்தப்படும் வருமானத்தின் சதவீதம் கிராம மக்களினால் அதே நோக்கத்துக்காகப் பயன்படுத்தப்படும் சதவீதத்திலும் உயர்ந்தது.
பின்வரும் அவதானிப்புகளில் எது மேற்குறித்த பந்தியினால் மிகச் சிறந்த முறையில் உறுதிப்படுத்தப்படுகின்றது?