Author : Admin
இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளின் இயக்கத்துக்குமிடையே கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் கீழ் நிறுவப்பட்ட இலங்கைக் கண்காணிப்புக் குழுவின் பிரகடனப்படுத்தப்பட்ட பின்வருவனவற்றில் யாது?
அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளின் இயக்கத்துக்குமிடையே முரண்பாடுகள் ஏற்படும்போது நடுநிலையாளர்களாகச் செயறற்படுதல்.
புரிந்துணர்வு உடன்படிக்கையின் நியதிகளும் நிபந்தனைகளும் மீறப்படும் சந்தர்ப்பம் தொடர்பாக விசாரணை செய்தல்.
இலங்கையின் வடக்கு – கிழக்கு மாகாணத்தில் சமாதானத்தைப் பேணல்
ஆயுதப் படைகளின் செயற்பாடுகள் தொடர்பாகச் செய்தித்தாள்களுக்கு அறிக்கைகளை வழங்குதல்.
அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளின் இயக்கத்துக்குமிடையே நடைபெறும் இணக்கப் பேச்சுக்களின் முன்னேற்றத்தைக் கண்காணித்தல்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human