F, G, H, I, N, O, P என்ற ஏழு பெருந்தகையாளர்களை அரச கரும வைபமொன்றின்போது ஒருமிக்க அமர்ந்திருக்கச் செய்தல் வேண்டும்.அவர்கள் ஒன்றுக்குப் பின்னால் ஒன்றாக ஒழுங்குபடுத்தப்படும் முன்னாலிருந்து பின்னோக்கி 1 தொடக்கம் 7 வரைக்கும் தொடர்ச்சியாக இலக்கமிடப்பட்டும் உள்ள ஏழு கதிரைகளில் அமர்ந்திருத்தல் வேண்டும். அமரும் ஒழுங்குகள் பின்வரும் விதிகளுடன் இணங்குதல் வேண்டும்.
F கதிரை 6 இலும் H கதிரை 7 இலும் அமர்ந்தால் பின்வரும் பெருந்தொகையாளர்களில் எவர் கதிரை 2 இல் அமருதல் வேண்டும்?