CGT 2002-33

Author : Admin

Topic updated on 07/26/2017 04:24pm

F, G, H, I, N, O, P என்ற ஏழு பெருந்தகையாளர்களை அரச கரும வைபமொன்றின்போது ஒருமிக்க அமர்ந்திருக்கச் செய்தல் வேண்டும்.அவர்கள் ஒன்றுக்குப் பின்னால் ஒன்றாக ஒழுங்குபடுத்தப்படும் முன்னாலிருந்து பின்னோக்கி 1 தொடக்கம் 7 வரைக்கும் தொடர்ச்சியாக இலக்கமிடப்பட்டும் உள்ள ஏழு கதிரைகளில் அமர்ந்திருத்தல் வேண்டும். அமரும் ஒழுங்குகள் பின்வரும் விதிகளுடன் இணங்குதல் வேண்டும்.

  • O வின் கதிரைக்கு உடனடியாகப் பின்னால் இருக்கும் கதிரையில் F அமருதல் வேண்டும்.
  • N இன் கதிரைக்கு உடனடியாக முன்னால் இருக்கும் கதிரையிலும் N இன் கதிரைக்கு உடனடியாகப் பின்னால் இருக்கும் கதிரையிலும் F அமர முடியாது.
  • H இன் கதிரைக்கும் P இன் கதிரைக்குமிடையே செப்பமாக இரு கதிரைகள் இருத்தல் வேண்டும்.
  • I இன் கதிரைக்கும் P இன் கதிரைக்குமிடையே குறைந்த பட்சம் ஒரு கதிரையேனும் இருத்தல் வேண்டும்.
  • கதிரை 3 இல் N அமருதல் வேண்டும்.

கதிரை 1 தொடக்கம் கதிரை 7 வரைக்குமான பின்வரும் அமர்வு ஒழுங்குகளின் எது விதிகளுடன் இணங்குகின்றது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply