எமக்கு வயது செல்லச் செல்ல, நாம் குறைந்த அளவில் நித்திரை செய்ய விரும்ப வேண்டும். ஏனெனில் எமது உயர்தரமான அறிவையும் ஆற்றல்களையும் பயன்படுத்தும் போது அவை பெரும்பாலும் மகிழ்வுடன் அனுபவிக்கத்தக்கனவாக இருக்கும். ஆகவே எமது மனதை செயலற்றதாக்கும் நித்திரை நேரத்தை வீணாக்குவதாக்கும்
பின்வருவனவற்றில் எது மேற்குறித்த பந்திக்கு அடிப்படையாய் அமைந்த எடுகோளாகும்?