கீழே தரப்பட்டுள்ள வடிவம் இரு சமச்சீர் கோடுகளையுடையது.

இவ்வடிவம் வெட்டி எடுக்கப்பட்டு இரு முறி கோடுகளில் ஒன்றின் வழியே மடிக்கப்பட்டால். மடிப்பின் ஒரு பக்கத்தில் உள்ள கோடுகள் மற்றைய பக்கத்தில் உள்ள கோடுகளுடன் செப்பமாகப் பொருந்தும் என்பதே இதன் கருத்தாகும். பின்வரும் வடிவங்களில் எது இரு சமச்சீர்க் கோடுகளை உடையது?