பின்வருவன உலகமயமாதல் பற்றிப் பகுத்தாய்வாளர் ஒருவர் ஐந்து கூற்றுகளாகும்.
A – உலக மயமாதல் தேசிய எல்லைகளுக்குக் குறுக்கே நிதிக் கொடுக்கல் வாங்கல்களை எளிதாக்கியுள்ளது.
B – உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பின்னடைவு உலக மயமாதற் செயன்முறையை மெதுவாக்கியுள்ளது.
C – உலகமயமாதல் உயர் கல்வியைச் சர்வதேசமாக்குதலை விரைவுபடுத்தியுள்ளது.
D – உலக மயமாதற் செயன்முறை பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஆரம்பித்தது.
E – உலகமயமாதலின் விளைவாக மருந்துகளின் விலை வீழ்ச்சியுற்றுள்ளது.
மேற்கூறிய கூற்றுகளில் சரியானவையென ஏற்றுக்கொள்ளத்தக்க கூற்றுகள் யாவை?