தற்போது இலங்கை மின் நெருக்கடியை எதிர்நோக்குகின்றது. நீர் மின் வலு மாத்திரம் மின் தேவையை பூர்த்தி செய்ய முடியாது. இந்நெருக்கடிக்கு ஒரு தீர்வாக நிலக்கரி வலுவினால் இயக்கப்படும் மின் பிறப்பாக்கப் பொறியத்தை (PLAN) குறித்த ஓர் இடத்தில் அமைப்பதற்குத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது கருத்து வேற்றுமையை ஏற்படுத்தியுள்ளது.
பின்வருவனவற்றில் எது இந்த இடமாகும்?