Author : Admin
இலங்கைப் பிரதமருக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவருக்குமிடையே கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு உடன் படிக்கையின் குறித்த நோக்கம் யாது?
போர் நிறுத்தத்தை நடைமுறைப்படுத்தல்
வடக்கு மாகாணத்தையும் கிழக்கு மாகாணத்தையும் இணைத்தல்
தமிழீழம் எனப்படும் தனிநாட்டை நிறுவதல்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரை யாழ்ப்பாணத்தில் ஆட்சியாளர் ஆக்குதல்
வடக்கு மாகாணத்திலும் கிழக்கு மாகாணத்திலும் தேர்தல்களை நடத்தல்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human