Author : Admin
2002 ஆம் ஆண்டின்போது பெயர் பெற்ற இலங்கைக் கிறிக்கெற் விளையாட்டு வீரர் ஒருவர் பின்வரும் சாதனைகளில் எதனை எய்தினார்?
டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 8000 ஓட்டங்களைப் பெற்றமை.
ஒரு டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் 10 விக்கற்றுகளை எடுத்தமை.
டெஸ்ட் போட்டிகளில் மொத்தமாக 400 விக்கற்றுகளை எடுத்தமை.
ஒரு தனி டெஸ்ட் போட்டியில் இரு ‘ஹாற்றிக்குகளைப்” (hயவவசiஉமள) பெற்றமை.
ஒரு டெஸ்ட் போட்டியில் இரு இன்னிங்ஸ்கள் ஒவ்வொன்றிலும் இரட்டைச் சதங்களைப் பெற்றமை.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human