ஒரு நாட்டில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அவதானிப்புகள் மூலம் குளிர் வானிலை நிலவும் காலங்களை விட வெப்ப வானிலை நிகழும்போது அதிகளவு வன்செயல், குற்றங்கள் இடம்பெறுவது தெரிய வந்துள்ளது. இதனால் வானிலைகளை நாம் கட்டுப்படுத்தி வெப்பநிலையைக் குறைக்க முடியுமானால் வன்செயல், குற்றங்களின் அளவு வீழ்ச்சியடையும்.
பின்வரும் கூற்றுகளை அவதானிக்குக.
A – வானிலை நிலைமைகளுக்கும் குற்றங்களின் வீதத்திற்குமிடையிலான தொடர்பு தற்செயலான சமகால நிகழ்வாகும்.
B – வானிலை நிலைமைகளுக்கும் குற்றங்களின் வீதத்திற்குமிடையிலான தொடர்பு காரணகாரிய இயைபுள்ளது.
C – வானிலை நிலைமைகளுக்கும் குற்றங்களின் வீதத்திற்குமிடையிலான தொடர்பு கட்டுப்படுத்தக்கூடியது.
மேற்படி வாதத்திற்கு அடிப்படையான கூற்று { கூற்றுகள் எது{எவை?