சோக்ரடீஸ் அறிவின் விளைவு நல்லதை செய்தல் எனவும், தீய செயல்கள் செய்தலின் அடிப்படை அறியாமை எனவும் நம்பினார். ‘வாதித்தல்” மனிதனில் ஆதிக்கம் செலுத்தும் உள்ளார்ந்த மன இயல்பு என்பது தொடர்பாக நிலவும் நம்பிக்கைக்கு இது ஓர் உதாரணமாகும்.
மேலேயுள்ள பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்தின்படி தீய செயல் செய்யும் மனிதர்களை நன்கு விவரிக்கும் விடை பின்வருவனவற்றுள் எது?