Author : Admin
2001 ஆம் ஆண்டு மே மாதத்தில் இலங்கை அரசாங்கம் சில உணவுப் பண்டங்களை இலங்கையில் இறக்குமதி செய்வதற்கு தடை விதித்தது. பின்வருவனவற்றுள் இந்த உணவின் வகுதியை விவரிப்பது எது?
பீடைக் கொல்லிகள் தெளிக்கப்பட்ட காய்கறிகள்
செயற்கை இரசாயனங்களினால் பழுக்க வைக்கப்பட்ட பழங்கள்.
BSE உள்ளடக்கிய மாட்டிறைச்சி
மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவு வகைகள்
கருக்கதிர் வீசலுக்கு உள்ளான பால்மா
You must be logged in to post a comment.
Only fill in if you are not human