பின்வரும் கூற்றுகளைத் கருதுக.
A – கிட்டாரை வாசிக்கப் பழகு
B – கிட்டாரை வாசிப்பது கடினமானது.
C – முயற்சியின் மூலம் இடர்பாடுகளை வெல்லலாம்.
D – விடா முயற்சி செய்தால் கடினமானவற்றைச் செய்யலாம்.
E – அது கடினமான செயலென நீங்கள் கருதுகிறீர்கள்.
F – நீங்கள் கிட்டாரை வாசிப்பதற்கு உறுதியாகத் தீர்மானித்தால், அதனை வாசிக்கப் பழகுவது எளிதாக இருக்கும்.
மேலேயுள்ள கூற்றுகளில் மிகவும் தர்க்க ரீதியான ஒழுங்கில் உள்ள மூன்று கூற்றுகளையும் வகை குறிக்கும் விடையைத் தெரிவு செய்க.