CGT 2000-50

Author : Admin

Topic updated on 07/21/2017 05:10pm

ஆராய்ச்சியாளர் ஒருவர் பிரச்சினை ஒன்றுக்குத் தீர்வு காண்பதற்கு மேற்கொள்ள வேண்டிய படிமுறைகள் பின்வரும் பட்டியலில் தரப்பட்டுள்ளன. எனினும், படிமுறைகள் திருத்தமான ஒழுங்கில் தரப்படவில்லை.

A – தரவுகள் பகுத்தாயப்படுதல்
B – தீர்வின் வலிமையை நியாயப்படுத்தல்
C – பிரச்சினையை இனங்காணல்
D – பிரச்சினைக்கான தீர்வை இனங்காணல்
E – பிரச்சினையைத் தீர்க்கத் தேவையான தரவுகளைச் சேகரித்தல்

பிரச்சினை ஒன்றை தீர்ப்பதற்கு ஆராய்ச்சியாளர் ஒருவர் பின்பற்ற வேண்டிய படிமுறைகளின் தொடர் யாது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply