Author : Admin
பொதுத் தராதரப்பத்திர (உயர் தர)க் கல்விக் கட்டம் தொடர்பாக தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் சீர்திருத்தங்கள் குறித்துப் பின்வரும் கூற்றுக்களில் எது பொய்யானது?
பல்கலைக்கழக அனுமதிக்காகத் தோற்ற வேண்டிய பாடங்களின் இழிவு எண்ணிக்கையை நான்கிலிருந்து மூன்றாகக் குறைத்தல்.
பல்கலைக்கழக அனுமதிக்காக மாணவர்களைத் தெரிவு செய்வதற்கான மாவட்ட அனுமதிப் பங்கு முறைமையை மீளாய்தல்.
பல்கலைக்கழக அனுமதியைக் கோரும் எல்லா மாணவர்களுக்கும் பொதுச் சாதாரண வினாத்தாளைக் கட்டாயமாக்குதல்.
பொதுத் தராதரப்பத்திர (உயர்தர) வகுப்புகளில் உள்ள எல்லா மாணவர்களுக்கும் செயற்திட்டப் பணியைக் கட்டாயமாக்குதல்.
பல்கலைக்கழக அனுமதிக்கு மாணவர்களினால் மூன்று பாடங்களிலும் பெறப்படும் மொத்த 135 புள்ளிகளைக் குறைந்தபட்சத் தகுதிகாண் மொத்தப் புள்ளியாக நிர்ணயித்தல்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human