2001 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கை அரசாங்கமானது ரூபாவினை மிதக்கவிடத் தீர்மானித்தது. பின்வருவனவற்றில் (A-E) இத்தீர்மானத்திற்குப் பங்களிப்புச் செய்த இரு காரணங்கள் உள்ளன.
A – இறக்குமதி செய்யப்படும் பொருட்களை மலிவு விலையில் கிடைக்கச் செய்தல்.
B – வெளிநாட்டு நேரடி முதலீட்டுக்கு உதவும் சூழலை உருவாக்குதல்.
C – வாழ்க்கைச் செலவைக் குறைத்தல்.
D – ஐக்கிய அமெரிக்க டொலருடன் இலங்கை ரூபாவின் நாணய மாற்று வீதத்தை நிலையான மட்டத்தில் வைத்திருத்தல்.
E – உள்ளூர்க் கைத்தொழில்களைச் சர்வதேச ரீதியில் கூடுதல் போட்டிக்கு உட்படுத்துதல்.
இரண்டு சரியான காரணங்களை உள்ளடக்கிய விடையைத் தெரிவு செய்க.