Author : Admin
பின்வருவனவற்றுள் எந்த வரைவிலக்கணம் தவறானது?
அறிமுகப்படுத்தல் = புதிதாக அமர்த்தப்பட்ட ஊழியர்களுக்கான வேலைத்தளத்திற்கு வெளியேயான பயிற்சி ஆகும்.
வேலைப் பகுப்பாய்வு = வேலையைச் சிறப்பாக நிறைவேற்றுவதற்கு யார் தேவை என்பதனை இனங்காண்பதற்கான ஒரு கற்கை ஆகும்.
வேலையின் போதான பயிற்சி = வேலைத்தளத்தில் வழங்கப்படுகின்ற அறிவுறுத்தல்கள் ஆகும்.
கூட்டுப் பேரம்பேசல் = ஊழியர் தொழிற் பிரச்சினையின் மீது தொழிற்சங்கத்துக்கும் முகாமைக்கும் இடையேயான கலந்துரையாடல்கள் ஆகும்.
ஆளணியினர் மதிப்பீடு = ஊழியர்களது பயனுறுதியைக் கணிப்பிடுகின்ற செயன்முறை ஆகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human