பின்வருவன ஆட்சேர்ப்பு மற்றும் தெரிவுசெய்தல் செயன்முறையின் சில படிமுறைகள் ஆகும்.
A – வேலை விளம்பரப்படுத்தலைத் தயாரித்தல்
B – விண்ணப்பதாரிகள் தொடர்பான சுருக்கப் பட்டியலைத் தயாரித்தல்
C – வேலை விவரணத்தைத் தயாரித்தல்
D – நேர்முகப் பரீட்சையை நடத்துதல்
E – வேலை குறித்துரைத்தலைத் தயாரித்தல்
இவற்றை ஒழுங்குமுறையாக வரிசைப்படுத்தினால், சரியான விடையாக அமைவது