பின்வரும் அட்டவணையில் X மற்றும் Y நிரல்கள், மனித வள முகாமைத்துவத்துக்குப் பொருத்தமான சில தகவல்களை எடுத்துக் காட்டுகின்றது.
| X | Y |
|---|---|
| A. ஊழியருடைய உரிமைகள் | 1. வேலை ஒப்பந்தத்தின் பிரகாரம் வேலையை பெற்றுக்கொள்வது |
| B. ஊழியர்களது பொறுப்பு | 2. சிறந்த ஒரு வேலைச் சூழலைப் பேணுதல் |
| C. உடைமையாளரது உரிமை | 3. தொழில்சார் விபத்துக்களில் இருந்து பாதுகாக்கப்படுவதை உறுதி செய்தல் |
| D. உடைமையாளரது பொறுப்பு | 4. நிறுவனத்தின் இலக்குகளை நிறைவேற்றுவதற்காக வேலை செய்தல் |
X இற்கும் Y இற்கும் பொருத்தமான இணைப்பைத் தெரிவு செய்க.