பின்வருவன ஊழியர் ஆட்சேர்ப்பு முறைகள் சிலவாகும்.
A – தொழிற் சந்தைக் கண்காட்சி
B – திறமைப் பட்டியல்
C – இணைய வெப்தளம்
D – அக இணையம்
E – மரபுரிமைத் திட்டம்
F – தொழில்சார் நிறுவனங்கள்
G – கல்வி நிறுவனங்கள்
H – ஊழியர் சிபாரிசுகள் (employee referrals)
இவற்றுள் உள்வாரி ஆட்சேர்ப்பு முறைகளை மட்டும் உள்ளடக்கியுள்ள தொகுதி எது?